செய்திகள்

மாமல்லபுரம் கடற்கரை கோவில் அருகில் உள்ள புல்வெளி பகுதியில் நேற்று, பெண் மயில் ஒன்று இரை தேடி மேய்ந்தது. அதே பகுதியில் உலவிக் கொண்டிருந்த நாய், அதை விரட்டிச் சென்று கடித்ததால், மயில் காயமடைந்தது.
வேளச்சேரி அடுத்த புழுதிவாக்கத்தில், சில தினங்களுக்கு முன், மயில் ஒன்று வழி தவறி வந்து, அப்பகுதியில் சுற்றித் திரிந்துள்ளது.
ஆண் மயிலின் பெயர் Peacock. பெண் மயிலின் பெயர் Peahen. இந்திய மயிலின் அறிவியல் பெயர், பாவோ க்ரிஸ்டாடஸ் (Pavo Cristatus).