செய்திகள்

AB de Villiers: விராட் கோலி தன்னிடம் சில மாதங்கள் பேசவில்லை என்றும் அதற்கான காரணத்தையும் தென்னாப்பிரிக்கா வீரரும் விராட் கோலியின் நெருங்கிய நண்பருமான ஏபிடி வில்லியர்ஸ் கூறி உள்ளார்.